தற்போதைய செய்திகள்

சமையல் கலைஞரானார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இளைய மகள் சமையல் கலைஞராகியுள்ளார்.

DIN

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உலகளவில் கவனிக்கப்படும் நபராக இருக்கிறார். திரைப்படங்கள், இசை நிகழ்ச்சிகள் என ஆண்டு முழுவதும் பரபரப்பான வேகத்துடனே செயல்பட்டு வருபவர்.

இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதில், மூத்த மகளான கதிஜா தன் தந்தையைப்போன்று இசைத்துறையின் மீது ஆர்வம் கொண்டு முறையாக இசைபயின்று இசையமைப்பாளராக உள்ளார். இளைய மகன் ஏ.ஆர்.அமீனும் பின்னணி பாடகராக கவனம் பெற்றவர்.

ரஹீமா

இவர்கள் இருவரும் இசைத்துறையில் இருந்தாலும் ஏ.ஆர்.ரஹ்மானின் இளைய மகளான ரஹீமா துபையில் சமையல் கலை படிப்பை பயின்று வந்தார்.

தற்போது, அவர் தன் படிப்பை முடித்து சமையல் கலைஞராகியுள்ளதை (செஃப்) மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தின் இடைக்கால அரசை வழிநடத்தும் தலைவராகிறார் முதல் பெண் தலைமை நீதிபதி !

சத்தீஸ்கர்: ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!

ரவி மோகன் - யோகிபாபு புதிய படம்: வெளியானது முன்னோட்டக் காட்சி!

கிஷன் தாஸ் - ஹர்ஷத் கானின் ஆரோமலே: அறிமுக விடியோ அப்டேட்!

பிகாரில் மோகாமா-முங்கர் 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

SCROLL FOR NEXT