மேட்டூர் அணை நீர்மட்டம்!
மேட்டூர் அணை நிலவரம்.
Updated On : 1 நவம்பர், 2024 at 8:13 AM
இன்று(நவ. 1) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108. 22 அடியில் இருந்து 107.88 அடியாக குறைந்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8099 கன அடியிலிருந்து வினாடிக்கு 7,325 கன அடியாக குறைந்துள்ளது.
Updated On : 1 நவம்பர், 2024 at 8:17 AM
இதையும் படிக்க: அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 16 மாவட்டங்களில் மழை!
Advertisement
காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 73.25 டிஎம்சியாக உள்ளது.