மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.84 அடியிலிருந்து 88.63 அடியாக குறைந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.84 அடியிலிருந்து 88.63 அடியாக குறைந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 73 கனஅடியிலிருந்து வினாடிக்கு 38 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
மேலும் அணையில் நீர்மட்டம் 88.63 அடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு 51.10 டிஎம்சியாக உள்ளது.
Advertisement
Advertisement
The water level of Mettur Dam decreased from 88.84 feet to 88.63 feet.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.