கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 58,960-க்கும் விற்பனையாகிறது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 58,960-க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 58,960-க்கும் விற்பனையாகிறது.

கடந்த வார இறுதியில் இருந்து தொடர்ந்து அதிகரித்தவந்த தங்கத்தின் விலை வியாழக்கிழமை (அக். 31), சவரனுக்கு ரூ. 520 அதிகரித்து ஒரு சவரன் ரூ.59,640-க்கும், ஒரு கிராம் ரூ.7,455-க்கும் விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை(நவ.1) அதிரடியாக சவரனுக்கு ரூ. 560 குறைந்து ரூ. 59,080-க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.7,385-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை(நவ.2) மேலும் கிராமுக்கு ரூ. 15 குறைந்து ரூ. 7,370-க்கும் , பவுனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 58,960-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.106-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,06,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT