படம் | இந்திய விளையாட்டு ஆணையம் எக்ஸ் தளம்
தற்போதைய செய்திகள்

பாராலிம்பிக்கில் 29 பதக்கங்களை குவித்து இந்தியா சாதனை!

பாரீஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன.

DIN

பாரீஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வந்த நிலையில், இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர்.

பாரீஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. பாரலிம்பிக்கில் இந்தியா இதுவரை மொத்தம் 29 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 18-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியா பெற்றுள்ள பதக்கங்கள் விவரம்:

  • வில்வித்தை தங்கம் - 1 வெள்ளி - 0 வெண்கலம் - 1

  • தடகளம் தங்கம் - 4 வெள்ளி - 6 வெண்கலம் - 7

  • பாட்மின்டன் தங்கம் - 1 வெள்ளி - 2 வெண்கலம் - 2

  • ஜூடோ தங்கம் - 0 வெள்ளி - 0 வெண்கலம் - 1

  • துப்பாக்கிச்சுடுதல் தங்கம் - 1 வெள்ளி - 1 வெண்கலம் - 2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

ஜவுளி வியாபாரி வீட்டில் 5 பவுன் திருட்டு

சிறுத்தையைப் பிடிக்கும் பணி தீவிரம்: கூண்டை இடமாற்றிய வனத் துறையினா்

எடப்பாடி கே.பழனிசாமியுடன் பாஜக தோ்தல் பொறுப்பாளா் ஆலோசனை

அவிநாசி சாலை மேம்பாலத்துக்கு ஜி.டி. நாயுடு பெயா்: முதல்வா் நாளை திறந்துவைக்கிறாா்

SCROLL FOR NEXT