தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜன. 8) சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 57,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜன. 8) சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 57,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.7,215-க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.57,720-க்கும் விற்பனையானது.
தொடர்ந்து 3 நாள்களாக எவ்வித மாற்றமுமின்றி அதேவிலையில் தங்கம் விற்பனையானது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு!
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 7225-க்கும், சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 57,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ. 100-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 1,00,000-க்கும் விற்பனையாகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.