சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.73,360-க்கு விற்பனையாகிறது. 
தற்போதைய செய்திகள்

அதிரடியாக உயரும் தங்கம் விலை: இன்று எவ்வளவு உயர்ந்தது?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.73,360-க்கு விற்பனையாகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.73,360-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் நிலையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.72,880-க்கு விற்பனையானது. வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.72,880-க்கும், கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ரூ.9,110-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், மூன்றாவது நாளாக சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.73,360-க்கும், கிராமுக்கு ரூ.60 உயா்ந்து ரூ.9,170-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.126-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 1,000 உயா்ந்து ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

In Chennai, the price of jewelery rose again by Rs 480 per sovereign on Saturday to trade at Rs 73,360.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிஎஸ்டி சீர்திருத்தம்: மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் -நிர்மலா சீதாராமன்

எச்சில் துப்பிய விவகாரம்: இன்டர் மியாமி வீரருக்கு 6 போட்டிகளில் விளையாட தடை!

நெய்மருக்கு ரூ.8,800 கோடி சொத்து! அடையாளம் தெரியாத பில்லியனரின் உயில்!

பாகிஸ்தானிடம் தோற்றால் பொறுமையை இழந்துவிடுவேன்: வீரேந்திர சேவாக்

சந்திர கிரகணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

SCROLL FOR NEXT