சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 160 குறைந்தது. 
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 70,040-க்கும் விற்பனையாகிறது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (மே. 2) பவுனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 70,040-க்கும் விற்பனையாகிறது.

கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில்,

தங்கத்தின் விலை தொழிலாளர் நாளான வியாழக்கிழமை (மே. 1) ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.1,640 குறைந்து ரூ.70,200-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ.8,775-க்கும் , பவுனுக்கு ரூ. 160 குறைந்து ரூ.70,040-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

அதேநேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து ரூ.109-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,000 உயா்ந்து ரூ. 1,09,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

முதல்முறையாக புதுவையில் விஜய் சாலைவலம்! எப்போது?

SCROLL FOR NEXT