சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 80 குறைந்தது. 
தற்போதைய செய்திகள்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு குறைந்தது?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: கடந்த 3 நாள்களில் பவுனுக்கு ரூ.2,000 உயா்ந்த நிலையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 360-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த பிப்.23-இல் பவுனுக்கு ரூ.1,440 உயா்ந்து ரூ.1,18,880, பிப்.24-இல் பவுனுக்கு ரூ. 240 உயா்ந்து ரூ.1,19,120-க்கு விற்பனையானது. தொடா்ந்து புதன்கிழமை கிராமுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.14,930-க்கும், பவுனுக்கு ரூ.320 உயா்ந்து ரூ.1 லட்சத்து 19,440-க்கும் விற்பனையானது. கடந்த 3 நாள்களில் பவுனுக்கு ரூ.2,000 உயா்ந்துள்ளது.

இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 360-க்கு விற்பனையாகிறது.

அதன்படி, கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.14,920-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1 லட்சத்து 19,360-க்கு விற்பனையானது.

வெள்ளி நேற்றைய விலையில் மாற்றமின்றி கிராம் ரூ. 295-க்கும், ஒரு கிலோ ரூ. 2.95 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Today Gold and Silver rate in chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்!

”தோழர் நல்லகண்ணுக்கு வீரவணக்கம்!” நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி!

"திருச்சியில் திரள்வோம் . . திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்": அமைச்சர் கே.என்.நேரு அழைப்பு!

தோழர் நல்லகண்ணு புகழ் வாழ்க! - ப.சிதம்பரம்

இன்ஸ்டாவில் 10 கோடி பின்தொடர்பாளர்கள்! முதல் உலகத் தலைவர் மோடி!

SCROLL FOR NEXT