மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88 அடியிலிருந்து 87.79 அடியாக சரிவு தொடர்பாக...
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 11:38 AM
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88 அடியிலிருந்து 87.79 அடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 11:38 AM
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 38 கனஅடியிலிருந்து வினாடிக்கு 50 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 87.79 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 50.16 டிஎம்சியாக உள்ளது.
Advertisement
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 11:39 AM
summary
mettur dam status today
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 11:39 AM