முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 165 கனஅடியாக குறைந்தது.

Updated On : 2 மார்ச், 2026 at 11:10 AM
மேட்டூர் அணை - கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 11:08 AM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 165 கனஅடியாக குறைந்தது.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 87.41 அடியிலிருந்து 87.20 அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Updated On : 2 மார்ச், 2026 at 11:09 AM

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 235 கனஅடியிலிருந்து வினாடிக்கு 165 கனஅடியாக சற்று குறைந்துள்ளது. நீர்மட்டம் 87.20 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 49.51 டிஎம்சியாக உள்ளது.

Advertisement

summary

The water flow into Mettur Dam has decreased to 165 cubic feet per second.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.