முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 61 கனஅடியாக நீடிக்கிறது.

Updated On : 11 மார்ச், 2026 at 9:16 AM
மேட்டூர் அணை நீர்மட்டம் 85.29 அடியாகக் குறைந்தது.
பகிர்:

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 61 கனஅடியாக நீடிக்கிறது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 85.73 அடியிலிருந்து 85. 29 அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக வினாடிக்கு 2,500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 61 கனஅடியாக நீடிக்கிறது. அதேபோல நீா்மட்டம் 85.29 அடியாகக் குறைந்தது. நீா் இருப்பு 47.43 டிஎம்சியாக உள்ளது.

Advertisement

summary

The water flow to the Mettur Dam remains at 61 cubic feet per second.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.