ரசிக்க... ருசிக்க...

ஸ்வீட் அவல்!

தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் தூள், முந்திரி ஆகியவற்றையும் சேர்த்து கிளறவும். ஸ்வீட் அவல் தயார்.

Nandini Chandrashekar

தேவையான பொருள்கள்:
கெட்டி (சிவப்பு) அவல் - 1 கிண்ணம்
பொடித்த வெல்லம் - அரை கிண்ணம்
தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம்
நெய்யில் வறுத்துப் பொடித்த முந்திரி - 2 மேசைக்கரண்டி

செய்முறை: அவலை நன்கு சுத்தம் செய்து 1 கிண்ணம் தண்ணீரில் ஊறவிடவும். வெல்லத்தில் 1 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து சூடாக்கி கரைந்ததும் வடிகட்டி ஊறிய அவலில் சேர்க்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் தூள், முந்திரி ஆகியவற்றையும் சேர்த்து கிளறவும். ஸ்வீட் அவல் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தைகள் மீட்பாளர்...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எரிச்சலுடன் கூடிய வலி நீங்க...

ஜெமினி கணேசன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 43

பேல்பூரி

சாக்லெட்

SCROLL FOR NEXT