தேவையான பொருட்கள்:
முருங்கைக் கீரை - 2 கிண்ணம்
சின்ன வெங்காயம் - 10
பூண்டு பல் - 4 பெரியது
தக்காளி - 2
ஜீரகம் - அரை தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - 5 கிண்ணம்
செய்முறை: மேலே சொன்ன பொருள்கள் அனைத்தையும் ஒன்றாக குக்கரில் போட்டு மூடி வேக வைத்து எடுக்கவும். அதன் பின்னர் எடுத்து வடிகட்டி லேசான சூடுடன் குடிக்க அதுவும் மழை சமயம் தொண்டைக்கு இதமாக இருக்கும். முருங்கைக் கீரை சூப் தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.