முகப்பு
ரசிக்க... ருசிக்க...

செம்ம டேஸ்டி பூண்டு சட்னி

முதலில் மிக்ஸியில் பூண்டு, தக்காளி , காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:05 PM
பகிர்:

தேவையான பொருள்கள்:

தக்காளி-10
உரித்தப் பூண்டு-100 கிராம்
காய்ந்த மிளகாய்-2
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
வெள்ளை உளுந்து - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - அரைத்தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை: முதலில் மிக்ஸியில் பூண்டு, தக்காளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கவும்.

பின்னர், அரைத்த விழுதை ஊற்றி சுமார் 10 நிமிடம் நன்கு கொதிக்கவிடவும்.

சுவையான பூண்டு சட்னி ரெடி.

முழு கட்டுரையைப் படிக்க →