செய்திகள்

சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் செப் 9 லிருந்து 11 வரை மெகா பிராப்பர்ட்டி ஷோ!

அட்ரஸ்:  டிரேட் சென்டர், பூந்தமல்லி ஹை ரோடு, நந்தம்பாக்கம், சென்னை.

தினமணி

சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் செப் 9 லிருந்து 11 வரை ’உங்கள் இல்லம்’ எனும் பெயரில்  மெகா பிராப்பர்ட்டி ஷோ நடக்க இருக்கிறது. லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் வீட்டுக் கடன் வாரியத்தின் சார்பில் 1998 ஆம் வருடத்திலிருந்து தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இந்த ஷோ நடத்தப்பட்டு வருவதால் இதை சாமான்யர்களின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் முயற்சி என்று அந்நிறுவனத்தார் அறிமுகப் படுத்துகிறார்கள். தனி வீடு, ஃபிளாட், வில்லா எது வேண்டுமானாலும் அனைவருக்கும் இங்கே அதற்கு வாய்ப்புண்டு எனக் கூவிக் கூவி அழைக்கும் 100 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் ஒவ்வொரு முறைக்கும் 1000 த்தை தாண்டும் பார்வையாளர்கள் என மிக வெற்றிகரமாக இந்த ஷோ நடத்தப் பட்டு வருவதால் ஆர்வமுள்ளோர் பங்கேற்று விபரம் பெறலாம். 


நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை.


அட்ரஸ்:  டிரேட் சென்டர், பூந்தமல்லி ஹை ரோடு, நந்தம்பாக்கம், சென்னை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.8% பொருளாதார வளா்ச்சி: மத்திய அரசு

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் இலவச திருமணம்

உத்தரகண்ட் நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

அமெரிக்க வரி விதிப்பு: மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி செப்.2-இல் ஆா்ப்பாட்டம்

பிரதமரின் தாய் குறித்து அவதூறு: ராகுல் மன்னிப்புக் கோர அமித் ஷா வலியுறுத்தல்

SCROLL FOR NEXT