செய்திகள்

மத்திய பட்ஜெட் 2016- 2017: அனைத்து உயர்கல்வித் தேர்வுகளையும் சிபிஎஸ்இ நடத்தாது!

அனைத்து உயர்கல்வி தேர்வுகளையும்  சிபிஎஸ்சி நடத்தாது.  தேர்வுகளை நடத்த தேசியத் தேர்வு முகமை உருவாக்கப்படும்

கார்த்திகா வாசுதேவன்

2016- 2017 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மாணவர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு அரசு அறிவித்திருக்கும் புதிய திட்டங்கள்

  • வரும் ஆண்டில் ஆன்லைன் மூலமாக 350 படிப்புகள் வழங்கப்படும்,
  • புதிய கண்டுபிடிப்புகளுக்காக மாணவர்களை ஊக்குவிக்க சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
  • இளைஞர்கள் அறிவியலில் அதிக கவனம் செலுத்த நடவடிக்கை ,
  • இளைஞர்களின் வருடாந்திர கற்றலை அளவிட புதிய முறைகள் அறிமுகம் , அனைத்து உயர்கல்வி தேர்வுகளையும்  சிபிஎஸ்சி நடத்தாது.  தேர்வுகளை நடத்த தேசியத் தேர்வு முகமை உருவாக்கப்படும்.
  • மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: புதுக்கோட்டையில் 12.98 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

SCROLL FOR NEXT