முகப்பு
செய்திகள்

ஜனவரி 20 ல் பெங்களூர் மற்றும் சென்னையில் பப்ளிக் ஸ்பீக்கிங் வொர்க்‌ஷாப்!

பொதுவெளியில் சரளமாகப் பிறருடன் உரையாடுவதில் கூச்ச சுபாவம் போன்ற தடைகள் உங்களது முன்னேற்றத்தைத் தடுக்கிறதா?

Updated On : 29 ஜனவரி, 2024 at 10:46 AM
பகிர்:

அடிக்கடி நிறைய மக்களை சந்தித்துப் பேச வேண்டிய சூழல் நிறைந்த வேலை வாய்ப்பை பெற்றவரா நீங்கள்? ஆனால் பேச்சுத் தடுமாற்றம், பொதுவெளியில் சரளமாகப் பிறருடன் உரையாடுவதில் கூச்ச சுபாவம் போன்ற தடைகள் உங்களது முன்னேற்றத்தைத் தடுக்கிறதா? ஆம் எனில் நீங்கள் இந்தப் பேச்சுப் பட்டறையில் கலந்து கொண்டால் பயன் கிடைக்கலாம். ஆர்வமிருப்பவர்கள் 92822 39388 / 044-42128965 எனும் எண்களில் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைத் தெரிந்து கொள்ளவும்.
நாள்: ஜனவரி 20 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி.
கட்டணம்: 9500 ரூபாய்/நபர் ஒருவருக்கு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.