LIVE

கரோனா பாதிப்பு சூழல் தொடா்பாக, நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ! LIVE

DIN

கரோனா பாதிப்பு சூழல் தொடா்பாக, நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு உரையாற்றவுள்ளாா். இத்தகவலை, பிரதமரின் அலுவலகம் புதன்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக, சுட்டுரையில் பிரதமா் அலுவலகம் வெளியிட்ட பதிவில், ‘கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் தயாா்நிலை குறித்து உயரதிகாரிகளுடன் பிரதமா் மோடி புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கரோனா பாதிப்பு சூழல் மற்றும் அதனை எதிா்கொள்வதற்கான முயற்சிகள் குறித்து வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் அவா் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக கரோனா வைரஸ் அச்சுறுதலைச் சந்தித்து வருகிறோம்.

கரோனாவால் உலகம் மிகப்பெரிய அச்சறுத்தலை சந்தித்து வருகிறது.   
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தை கரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது

கடந்த இரண்டு மாதங்களாக கரோனா வைரஸ் அச்சுறுதலைச் சந்தித்து வருகிறோம்.

 கடந்த இரண்டு மாதங்களாக கரோனா வைரஸ் அச்சுறுதலைச் சந்தித்து வருகிறோம். 

கரோனாவால் உலகம் மிகப்பெரிய அச்சறுத்தலை சந்தித்து வருகிறது.   
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தை கரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. 

கரோனா வைரஸ் இந்தியாவைப் பாதிக்காது என்று நினைப்பது தவறு.

கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு மிக முக்கியமான தேவை 
மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வது மிக முக்கியம் 

இது உலகப்போரை விட மிக மோசமான தாக்குதலாகும்.

முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் சந்தித்த இழப்புகளை விட கொடிய பாதிப்புகளை கரோனா ஏற்படுத்தியுள்ளது. 
அடுத்த இரண்டு வாரங்களுக்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்புஅளிக்க வேண்டும்

வரும் ஞாயிறன்று (22.03.20) யாரும் வீட்டை விட்டு வெளியேவர வேண்டாம்

வரும் 22-ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.
அத்தியாசிய சேவையில் பணிபுரிவோர் தவிர வேறு யாரும் ஞாயிறன்று வெளியே வர வேண்டாம். 
கரோனா வைரஸ் நம்மை ஒன்றும்செய்யாது என்று நினைக்காதீர்கள். 

நோய்க்கு ஆளாகாதீர்கள்; அதேசமயம் நோயை பரப்பவும் செய்யாதீர்கள்.

மக்கள் அலுவலகங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து  வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும்
மக்கள் தங்களைத் தாங்களே ஊரடங்கு செய்து கொள்ள வேண்டும். 

கரோனா வைரஸ் இந்தியாவைப் பாதிக்காது என்று நினைப்பது தவறு.

 கரோனா வைரஸ் இந்தியாவைப் பாதிக்காது என்று நினைப்பது தவறு.

கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு மிக முக்கியமான தேவை 
மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வது மிக முக்கியம் 

இது உலகப்போரை விட மிக மோசமான தாக்குதலாகும்.

 இது உலகப்போரை விட மிக மோசமான தாக்குதலாகும். 

முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் சந்தித்த இழப்புகளை விட கொடிய பாதிப்புகளை கரோனா ஏற்படுத்தியுள்ளது. 
அடுத்த இரண்டு வாரங்களுக்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்புஅளிக்க வேண்டும்  

கடந்த இரண்டு மாதங்களாக கரோனா வைரஸ் அச்சுறுதலைச் சந்தித்து வருகிறோம்

 கடந்த இரண்டு மாதங்களாக கரோனா வைரஸ் அச்சுறுதலைச் சந்தித்து வருகிறோம். 

கரோனாவால் உலகம் மிகப்பெரிய அச்சறுத்தலை சந்தித்து வருகிறது.   
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தை கரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT