முகப்பு
நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (25-04-2022)

நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (25-04-2022)

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

மருத்துவர் பார்வையில் குழந்தைகள் மனநலம்- டாக்டர் பி.பி.கண்ணன்; பக். 228; ரூ.300; புத்தொளி நல மையம் & ஆதி பதிப்பகம், சென்னை-8; 044 32025179.
ஆகாயத் தாமரை- கூடல் தாரிக்: பக். 80; ரூ.100; ஓவியா பதிப்பகம், திண்டுக்கல்; 76675 57114.
பள்ளையம் (நாட்டுப்புற ஆய்வுகள் - முனைவர் பே.சக்திவேல்; பக். 192;  ரூ.200; விச்சி பதிப்பகம், பெரம்பலூர்-621 212;  9444361209.
கடவுளின் மரபணுக் கூடம்- சின்மய சுந்தரன்:  பக். 248; ரூ.200; வானதி பதிப்பகம், சென்னை-17; 044-24342810.
உயர்ந்த மனிதனாய் உச்சம் தொட...- சி.வீரரகு; பக். 165; ரூ.100; சத்யா பதிப்பகம், சென்னை-75; 9790828285.
துடியான சாமிகள் (வில்லுப்பாட்டும் சமூகச் சிக்கல்களும்- முனைவர் நா.ராமச்சந்திரன்; பக். 292; ரூ.240; பாவை பிரிண்டர்ஸ் (பி) லிமிடெட், சென்னை-14; 044-28482441.
சமூகவியல் பார்வையில் சிலப்பதிகாரம்- க.ப.அறவாணன்; பக். 112; ரூ.100; தமிழ்க் கோட்டம், சென்னை-29; 9597717485.
என் பார்வையில் இறைவன் (அறிஞர் பலரின் அனுபவங்களின் தொகுப்பு)- முனைவர் எஸ்.ஏ.முத்துபாரதி; பக். 84; ரூ.120; எஸ்.ஏ.முத்துபாரதி பதிப்பகம், திருப்பூர்- 641 601;  96882 63329.
பயண நினைவலைகளும், ஆன்மிக அனுபவங்களும் - வே.சிவானந்தம்; பக். 200; ரூ.150;  சிவ்-சிவானி பதிப்பகம், திருநெல்வேலி-627 007; 97867 70300.
 

முழு கட்டுரையைப் படிக்க →