வரப்பெற்றோம் (19-12-2022)
மஹாகவி பாரதியாரின் சின்ன சங்கரன் கதை - இடைச் செருகல் - தென்காசி தங்கப்பாண்டியன்; பக். 120; ரூ.75; கதிர்காந்தம் பிரசுரம், செங்கோட்டை, தென்காசி மாவட்டம்; 94863 33532.
அறிவுக்கதைகள் தொண்ணூறு - முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்; பக். 144; ரூ.130; முல்லைப் பதிப்பகம், சென்னை-40; 98403 58301.
பாரதி நினைவுகள் - 100 (நிகழ்வுகளின் தொகுப்பு) - கவிஞர் பேரா; பக். 160; ரூ.200; பொதிகைத் தமிழ்ச் சங்கம், பாளையங்கோட்டை; 89039 26173.
வாழ்க்கையைக் காதலிப்போம் - டாக்டர் மெ.ஞானசேகர்; பக்.176; ரூ.150; யூனிக் மீடியா இன்டர்கிரேட்டர்ஸ், சென்னை-109; 90430 50666.
நம் வாழ்க்கை நம் கையில் - பேராசிரியர் இராஜமோகன்; பக். 164; ரூ.150; சஞ்சீவியார் பதிப்பகம், சென்னை-15; 95001 72822.
ஜோதிட மஞ்சரி (ஜோதிட விதிகளும் விளக்கங்களும்) - ப்ரஸன்ன ஜோதிடர் கவிதாலக்ஷ்மி ஆர்.; பக். 204; ரூ.200; லக்ஷ்மிகிருபா டிரேடர், திருப்பூர்-103; 9789689964.
உன்னதபுரம் கிழக்கு புதினம் - எஸ்.மோகன்ராஜ்; பக். 120; ரூ.120; பாபா பதிப்பகம், புதுக்கோட்டை; 94434 88752.
மார்கழிப் பெருமை - சுந்தர ஆவுடையப்பன்; பக். 88; ரூ.70; குமரன் பதிப்பகம், சென்னை-17; 044- 2435 3742.
சந்தோஷ ராகங்கள் - கமலினி கதிர்; பக். 104; ரூ.100; இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி; 94432 84823.
27 நட்சத்திரங்களும் பலன்களும் - ஜோதிட கலாநிதி டாக்டர் கே.என்.சரஸ்லதி; பக்; 128; ரூ.90; கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், தியாகராய நகர், சென்னை -17. 044-24343406.