வரப்பெற்றோம் (04-07-2022)
நூல் அரங்கம்வரப்பெற்றோம் (04-07-2022)
மொழி வளர்ச்சி - தி.ஜ.ர.; பக்.152; ரூ.160; சரவணா பப்ளிகேஷன்ஸ், 4-எ, பூபதி நகர், கீழ்கட்டளை, சென்னை-117.
என் நெடும்பயணக் காட்டில் (கவிதை) - த.ச.பிரதீபா பிரேம்; பக்.128; ரூ.150; பரிதி பதிப்பகம், 56சி/ 128, பாரத கோயில் அருகில் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் (மா); 7200693200.
மக்களாட்சி என்பது சடங்குகளின் தொகுப்பு - தாரிக் அலி (தமிழில்: கே.பி.கூத்தலிங்கம்; பக். 70; ரூ.60; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-14; 044 2625 1968.
எல்லாம் இணைய மயம் - பா.சிதம்பரராஜன், க.சண்முகம்; பக். 120; ரூ.150; தமிழ் அலை ஊடக உலகம், சென்னை-86; 97153 66091.
அமுதனின் சம்பளத்திற்கான வருமான வரிச் சட்டம் - மு.அங்கமுத்து; பக். 160; ரூ.125; அனுராதா பதிப்பகம், இடைப்பாடி, சேலம் (மா) ; 94873 23457.
இதயமே கொடையானால்... - மைலிஸ் தெ.கெராங்கால் (தமிழில்: எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி); பக். 260; ரூ.260; தடாகம் வெளியீடு, சென்னை-41; 98400 70870.
சன்னல் அருகே மின்னல்கள் (ஒற்றை வரியில் ஹைக்கூ) - ப.குணசேகர்; பக். 272; ரூ.175; பண்புப் பதிப்பகம், கோவை-641 006; 99941 07302.
பிரபஞ்ச தியானம்- சி.எஸ்.தேவ்நாத்; பக். 200; ரூ.130; நர்மதா பதிப்பகம், சென்னை- 17; 044-2433 4397.
அதிர வைக்கும் அகோரிகள் - குன்றில்குமார்; பக். 176; ரூ.170; சங்கர் பதிப்பகம், சென்னை-49; 044-2650 2086.