வரப்பெற்றோம்
நூல் அரங்கம்வரப்பெற்றோம்
திருக்குறள் 50 (வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்கள் வரலாற்றுடன் குறள்) - சிவகுமார்; பக். 208; ரூ.400; அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4; 044- 2464 1314. திருச்சி ஜெயில்- எல்.எஸ். கரையாளர்; பக். 192; ரூ.170; அழிசி பதிப்பகம், திருநெல்வேலி- 627 353; 7019426274.
திருவள்ளுவ மாலை - 55 வெண்பாக்கள் மூலமும் - உரையும்- உரையாசிரியர்: சாமி சிதம்பரனார்; பக். 64; ரூ.60; முல்லைப் பதிப்பகம், சென்னை-40; 98403 58301.
கழிவறைப் புரட்சி - ஜெகாதா; பக். 136; ரூ.130; நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை- 17; 044-2834 3385.
பச்சை ரத்தம் - வ.ரா.தமிழ்நேசன்; பக். 128; ரூ.120; வம்சி புக்ஸ், திருவண்ணாமலை- 606 601; 04175- 235 806.
திருக்குறளில் மனித உரிமைச் சிந்தனைகள் - புலவர் சீனி.பாலசுந்தரம்; பக். 112; ரூ.100; மணிவாசகர் பதிப்பகம், சென்னை- 104; 044-25361039.
உயிர்ச் சத்து வேளாண்மை - ருடால்ஃப் ஸ்டைனர் (தமிழில்- சுஜாதா ராஜகோபால்); பக். 248; ரூ.250; வி & வி பப்ளிஷர்ஸ், இராஜபாளையம்- 626 108; 94431 28289.
ஆத்திச்சூடி - ஆனந்த் அமலதாஸ்.சே.ச.; பக். 120; ரூ.140; கிழக்குப் பதிப்பகம், சென்னை- 104; 044- 4200 9603.
நவீன நீர்வழிச்சாலையும் இதற்கான முயற்சிகளும் - ஏ.சி.காமராஜ்; பக். 244; ரூ.230; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; 044-2434 2926.
மாவீரன் அலெக்சாண்டர் - குன்றில் குமார்; பக். 208; ரூ.210; செந்தமிழ் பதிப்பகம், சென்னை- 49; 044-2650 2086.