முகப்பு
நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (18-07-2022)

நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (18-07-2022)

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

ராஜதந்திரம் - மாக்கியவெல்லி (தமிழில்- துளசி); பக். 184; ரூ.150; அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4; 044-24641314.

வானவில்லும் வண்ணத்துப் பூச்சிகளும்- பா.தென்றல்; பக். 144; ரூ.150; இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி-620 003; 94432 84823.

குறளும் அலகீடும்- சு.கார்த்திகேயன்;  பக். 359; ரூ.360; காவ்யா, சென்னை-24; 044-2372 6882.

விஜயனின் சிந்தனைச் சிதறல்கள்- பெ.சு.விஜயகுமார்; பக். 160; ரூ.200; நந்தினி பதிப்பகம், திருவண்ணாமலை- 606 601; 98438 23777.

எளிய இனிய தமிழ் இலக்கணம்- சி.பழனியாண்டி; பக். 250; ரூ.250; மீனாட்சி  கல்வி நிறுவனங்கள், எம்.ஆர்.கல்வி நகர், தத்தனூர் அஞ்சல், அரியலூர்- 621 804.

ஆடுகளம் (அரசியல், அழகியல், ஆன்மிகம்) - தினேஷ் அகிரா; பக். 156; ரூ.200; வாசக சாலை பதிப்பகம், சென்னை-73; 99426 33833.

என் இனிய பூங்காற்றே (சிறு கதைகள் தொகுப்பு)- எஸ்.சுந்தரேசன்; பக். 194; ரூ.175; சோழன் பப்ளிகேஷன்ஸ், சென்னை-42; 044-4867 7341.

108 திவ்ய தேசங்கள்- வழிகாட்டியுடன் (சிறப்புகள்- பரிகாரங்கள்) - உமாதேவி ரவி; பக். 268; ரூ.370;  ராமன்ஸ் முனைவகம், சென்னை-20; 97102 50750.

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் (1931 முதல்)- டி.வி.ராதாகிருஷ்ணன்;  பக். 274; ரூ.220;  குவிகம் பதிப்பகம், சென்னை-78; 8939604745.

தூத்துக்குடி மாவட்ட வரலாறும் வ.உ.சி. துறைமுகத்தின் சிறப்பும் - மு.செல்வத்துரை; பக். 272; ரூ.250;  மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; 044-2434 2926.
 

முழு கட்டுரையைப் படிக்க →