முகப்பு
நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (10-10-2022)

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

ஜீவகாருண்ய ஒழுக்கம் - சிதம்பரம் இராமலிங்கம்; பக். 50; அ.குப்புராஜ்,  32ஏ & 33 வரதாம்பாள் தெரு, விவேக் நகர், அம்பத்தூர், சென்னை-53.

நினைவில் வராத கனவுகள்- கு.அ.தமிழ்மொழி;  பக். 96; ரூ.100;  தமிழ்மொழிப் பதிப்பகம்,  புதுச்சேரி- 9;  7418477364.

கண்டறியாதன கண்டேன்- வே.மு.பொதியவெற்பன்;  பக்.208; ரூ.200;  மணல் வீடு, மேட்டூர் (சேலம் மாவட்டம்); 98946 05371.

சர்வதேசத் திரைப்படங்கள்- சுரேஷ் கண்ணன்;   பக். 128; ரூ.150; சுவாசம் பதிப்பகம், சென்னை-127; 81480 66645.

திமிறிய சிறகுகள்- அ.பிரான்சிஸ்; பக். 342; ரூ.300; தமிழ் உறவு பதிப்பகம்,  சென்னை-118; 94440 47152.

வெற்றியின் விலாசம் (ஒரு தன்னம்பிக்கைத் தொகுப்பு) - பி.சிவகுமார்; பக். 208; ரூ.375;  குமரன் பதிப்பகம், சென்னை- 17; 044- 2435 3742.

விதியை மாற்றும் ஆழ்மன  சக்திகள்-என்.கணேசன்; பக்.184; ரூ.230; என்.கணேசன் புக்ஸ்,  கோவை; 94863 09351.

தமிழில் எனக்குப் பிடித்த வார்த்தை தோல்வி! - நாஞ்சில் பரதன்;  பக். 150; ரூ.150;  கவிஞன் பதிப்பகம், கன்னியாகுமரி; 94423 92781.

படைப்பாளர்களின் பாரிவள்ளல் கிருத்திவாசனார் (வாழ்க்கை வரலாறு) - தமிழ்ச்செல்வன்; பக். 584; ரூ.500; கிருத்தி வெளியீடு, சென்னை-4.

போதிமரக் கதைகள் - சேலம் தெ.சுமதி ராணி; பக். 122; ரூ.150; அகில்நிலா வெளியீட்டகம், 7ஏ/3 சுந்தரமூர்த்தி தெரு, பாரதி பிளாக், ஜாபர்கான்பேட்டை, சென்னை-83.

முழு கட்டுரையைப் படிக்க →