வரப்பெற்றோம் (31-10-2022)
காப்பிய விருந்து - தெ.ஞானசுந்தரம்; பக். 214; ரூ.220; சந்தியா பதிப்பகம், சென்னை- 83; 044-2489 6979.
எடிட்டர் எஸ்.ஏ.பி; ரா.கி.ர. - ஜ.ரா.சு.- புனிதன்; பக். 128; ரூ.100; அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை-4; 044- 2464 1314.
திருக்குறள் கட்டுரைகள் - தொகுப்பாசிரியர் அரங்க.இராமலிங்கம்; பக். 480; ரூ.350; வர்த்தமானன் பதிப்பகம், சென்னை-17; 044-2814 0347.
மகாபாரதக் கதைகள் - ஆர்.கல்யாண மல்லி; பக். 200; ரூ.200; அழகு பதிப்பகம், சென்னை- 49; 044- 2650 2086.
புறநானூற்று மணிகள் (புறநானூற்றில் 30 பாடல்கள்) - பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன், வைதேகி ஹெர்பர்ட்; பக். 108; ரூ.50; உலகத் திருக்குறள் பேரவை, தஞ்சாவூர்.
பிள்ளைகளால் உண்டாகும் பிரச்சினைகளும், தீர்வுகளும் -ஆசான் செந்தமிழ்ச்செல்வன்; பக். 100; ரூ.100; சொந்தம் பிரிண்டர்ஸ்& பப்ளிஷர்ஸ், சென்னை-87; 98401 02818.
அனுபவ சோதிட நுணுக்கங்கள்- வி.இளங்கோவன்; பக். 92; ரூ.100; இ.பத்மாவதி வெளியீடு, அரியலூர்- 621 713; 94433 10477.
திமிறிய சிறகுகள்- அ.பிரான்சிஸ்; பக். 344; ரூ.300; தமிழ் உறவு பதிப்பகம், சென்னை-118; 94440 47152.
அனிச்சமலர் (சிறுகதைகள்) - பா.ஆசைத்தம்பி; பக். 144; ரூ.130; வசந்தா பிரசுரம், சென்னை-33; 044- 2474 2227.
டைமரும் சமயனும் (சில நாடகங்கள்) - மதிகண்ணன்; பக். 130; ரூ.125; பொன்னுலகம் புத்தக நிலையம், திருப்பூர்- 641 603; 94866 41586.