முகப்பு
நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (17-05-2023)

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
கோப்புப்படம்
பகிர்:

வானலைகளில் ஒரு வழிப்போக்கன் (அன்பு அறிவிப்பாளரின் அரை நூற்றாண்டு அனுபவப் பதிவுகள்) - பி.எச். அப்துல் ஹமீத் - தரு மீடியா (பி) லிட்.; பக். 316; ரூ. 500; ✆ 9952920801.

பல்லக்குத்தூக்கி (சமூக நீதிக்கான வரலாற்றுப் புதினம் களப்பிரர், முத்திரையர் காலப் பின்னணியில்) -  கவிஞர் வேணு குணசேகரன்;  பக்.1088; ரூ.1400;  அருணாலயா பதிப்பகம், சென்னை-11; ✆ 98847 39593.

நலம் தரும் சிவம் - முனைவர் மா.கி.இரமணன்;  பக்.240; ரூ.175; பூங்கொடி பதிப்பகம்,  சென்னை-4; 044- 2464 3074.

கம்பன் கண்ட தமிழகம் - சாமி சிதம்பரனார்;  பக்.160; ரூ.160; அழகு பதிப்பகம், சென்னை-49; ✆ 044- 2650 2086.

பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் (சத்தியமும் தத்துவமும்) - நீல. பாண்டியன்;  பக்.208; ரூ.200; அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை-11; ✆ 94446 40986.

கணித மேதை இராமானுஜன் - நா.சு.சிதம்பரம்;  பக்.124; ரூ.150; நெல்லி பதிப்பகம், சென்னை-83;  ✆ 98402 21753.

நமக்கென்ன - வைத்தியர் ஏ.கே.எம்.லெப்பைக்கனி;  பக்.96; ரூ.200; காமா பப்ளிகேஷன்ஸ், திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்); 97905 05151.

அரனார் அருள்வேட்டல் - புலவர் வே.பதுமனார்; பக்.120; ரூ.100; ஜெயக்கொடி பதிப்பகம், குடியாத்தம்; ✆ 94434 90703.

தமிழும் தமிழனும் - முத்துரத்தினம்; பக்.150; ரூ.150;  சரண் பதிப்பகம், சத்தியமங்கலம்; ✆ 94438 83966.
 

முழு கட்டுரையைப் படிக்க →