வரப்பெற்றோம் (14-08-2023)
இந்திய இலக்கிய சிற்பிகள் கலைஞர் மு.கருணாநிதி - முனைவர் ம.ராசேந்திரன்; பக்.128; ரூ.50; சாகித்ய அகாதெமி, சென்னை-18; ✆ 044- 2431 1741.
கதவுகள் - கா.பாபுசசிதரன்; பக்.192; ரூ.180; தமிழ் அலை, சென்னை-86; ✆ 77085 97419.
வாழ்க்கையில் ஏற்படும் முக்கிய சந்தேகங்களும் தீர்வுகளும்- சஞ்சீவி ராஜா சுவாமிகள்; பக்.152; ரூ.180; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; ✆ 044- 2434 2926.
ஆலயம் ஏன்? - திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்; பக்.72; ரூ.45; குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை-2; ✆ 044-2845 7666.
தொல்காப்பிய ஆய்வுக்களமும் தளமும் - பேராசிரியர் இ.கி.இராமசாமி; பக்.170; ரூ.150; செல்லப்பா பதிப்பகம், மதுரை- 625 001; ✆ 0452 2345971.
ஆண்டாள் கின் (கோதை) நடனகோபால நாயகி ஸ்வாமினுன் (துல்னா) - பேராசிரியர் கே.ஆர்.விட்டல்தாஸ்; பக்.76; ரூ.100; ஸெளராஷ்ட்ரீ இலக்கிய பிரசுரம், மதுரை- 625020; ✆ 98948 60432.
தமிழ் இலக்கியத்தில் ஆடல் கலை - முனைவர் ப.பாலசுப்பிரமணியன்; பக்.184; ரூ.200; அழகு பதிப்பகம், சென்னை-49; ✆ 044- 2650 2086.
பஞ்ச சபைகளில் பரத நாயகன்- 'கலைமாமணி' முனைவர் சித்ரா கோபிநாத்; பக்.124; ரூ.150; சுடர்மணி, சென்னை-69; ✆98427 30808.
இராஜ தியாகம் - இராஜபிரியன்; பக்.198; ரூ.200; வானதி பதிப்பகம், சென்னை-17; ✆ 044- 2434 2810.