என் தந்தையின் அறிவுச் சிந்தனைகள் - வி.ஜி.பி. ராஜாதாஸ்; பக்கம் 162; ரூ.100; சந்தனம்மாள் பதிப்பகம், சென்னை-15, ✆ 044-66259999.
கர்மாக்களால் வரும் தீமைகளும் தீர்வுகளும் - சஞ்சீவி இராஜா ஸ்வாமிகள்; பக்.204; ரூ.300; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; ✆ 044- 2434 2926.
நோய்கள் தீர்க்கும் யோகாசனங்கள் - யோகி ஆத்மநாதன்; பக்.128; ரூ.90; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; ✆ 044- 2650 7131.
சீறும் சூரியன் வெடிக்கும் காந்தப் புயல் - த.வி.வெங்கடேஸ்வரன்; பக். 64; ரூ.100; ஸ்நேகா, சென்னை-45; ✆ 98401 38767.
மகளிர் நலம் (மகளிருக்கான மருத்துவக் களஞ்சியம்) - பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்; பக்.112; ரூ.150; டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை, சென்னை-17 ✆ 044- 4861 5866.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் - அரண்மனை சிறுவயல் சே.கிருஷ்ணமூர்த்தி; பக்.240; ரூ.250; முல்லை பதிப்பகம், சென்னை-40; ✆ 98403 58301.
சொல்லாமலே ஒரு காதல் கதை - இரமணகுமார்; பக்.100; ரூ.145; இரமணகுமார் வெளியீடு, ✆ 7904304723.
அறிவியல் தமிழறிஞர் நெல்லை சு.முத்து - முனைவர் ப.மகாலட்சுமி; பக்.136; ரூ.120; கங்கை புத்தக நிலையம், சென்னை-17; ✆ 044- 24342810.
அறிவியற் பார்வையில் சங்க இலக்கியச் செய்திகள் - பேராசிரியர் மு.கசுத்தூரிபாய்; பக்.102; ரூ.100; செல்லப்பா பதிப்பகம், மதுரை-625 001; ✆ 94860 09826.
திருவள்ளுவர் இறைநெறி- பேராசிரியர் அரங்க ராமலிங்கம்; பக்.88; ரூ.130; ஜோதி பதிப்பகம், சென்னை-37; ✆ 99401 90616.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.