முகப்பு
நூல் அரங்கம்

பிசினஸ் சீக்ரெட்ஸ்

மேலை நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளை அனைவருக்கும் புரியும் வகையில் தந்துள்ளதில் இந்நூல் தனியிடம் பெறுகிறது.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

பிசினஸ் சீக்ரெட்ஸ்: சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, பக்.192; ரூ.225; கிழக்கு பதிப்பகம்; சென்னை 14; ✆ 044-4200 9603.

ரிலையன்ஸ், கவின்கேர் போன்ற முன்னணி நிறுவனங்களில் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றிய நூலாசிரியர், தனக்கு வணிகத்தில் ஏற்பட்ட அனுபவங்களை பல்வேறு இதழ்களில் பகிர்ந்துள்ளார்.

வணிகம் குறித்து உலகின் புகழ்பெற்ற நிர்வாக இதழ்கள் புத்தகங்கள், ஆய்வறிக்கைகளின் கோட்பாடுகளின் சாரம்சத்தை மட்டும் எடுத்து எளிமையான உதாரணங்களோடு தந்துள்ளார் நூலாசிரியர்.குறிப்பாக நிர்வாகம், மார்க்கெட்டிங், விற்பனை, மனிதவளம் உள்ளிட்ட வணிகத்தின் பல்வேறு துறைகள் செயல்படும் விதத்தை தனித்தனி அத்தியாயமாக அளித்துள்ளார்.

மேலை நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளை அனைவருக்கும் புரியும் வகையில் தந்துள்ளதில் இந்நூல் தனியிடம் பெறுகிறது.

இன்றைய காலகட்டத்தில் வணிகத்தில் பெரும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் ஒரு நிறுவனம் முன்னணியை அடைவதற்கான வழிமுறைகள் மற்றும் சாத்திய கூறுகளை உதாரணங்களோடு தந்திருப்பது சிறப்பு.

பிசினஸ் உலகம் எப்படி இயங்குகிறது?, அதில் எப்படி செயல்படுவது?, மற்றவர்களிடமிருந்து இப்படி ஏற்படுத்தி காட்டுவது தனக்கான உத்திகளைத் தொகுப்பது, மார்க்கெட்டிங்க்கும் சேல்ஸ்க்கும் உள்ள வேறுபாடு, மனித வளத்தைப் பயன்படுத்துவது, என வணிகத்தின் முக்கியமான இடையான ரகசியங்களை இந்த நூல் மூலம் பகிர்ந்துள்ளார்.

மார்க்கெட்டிங் துறையில் சாதிக்க விரும்புவோருக்கும், புதிதாக ஒரு நிறுவனம் தொடங்க முயற்சிப்போருக்கும் இந்நூல் ஒரு வரப் பிரசாதம்.

முழு கட்டுரையைப் படிக்க →