DIN
நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (06-10-2025)

அறுபத்து மூவருள் அருந்தமிழ்ப் பாவாணர்கள்- புலவர் வ.குமாரவேல்;

தினமணி செய்திச் சேவை

அறுபத்து மூவருள் அருந்தமிழ்ப் பாவாணர்கள்- புலவர் வ.குமாரவேல்; பக்.255; ரூ.250; மணிவாசகர் பதிப்பகம், சென்னை- 600 104, ✆ 93805 30885.

திருக்குர்ஆன் சிந்தனைகள்-பேராசிரியர் மு.சாயுபு மரைக்காயர்; பக்.256; ரூ.100; கங்கை புத்தக நிலையம், சென்னை- 600 017, ✆ 044-2434 2810.

யார்...? ஆர்வமூட்டும் 50 விடைகளுக்கான வினாக்கள்- பால் பொண்ட்கே; தமிழாக்கம்: கண்ணையன் தட்சிணாமூர்த்தி; பக்.334; ரூ.360; நேஷனல் புக் டிரஸ்ட், 5, இன்ஸ்டிடியூசனல் ஏரியா, வஸந்த் குஞ்ச், புதுதில்லி- 110 070.

இந்திய வரலாறு- பாகம்-1 பொய்யும் மெய்யும்-ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ்; பக்.272; ரூ.300; ஷேக்ஸ்பியர்ஸ் டெஸ்க், ஸ்ரீவில்லிபுத்தூர்- 626 125, ✆ 90805 51905.

ஆசிரியராக ஆசைப்படு... கவிஞர் சி.துரை.மாணிக்கம்; பக்.124; ரூ.120; மதுமதி பதிப்பகம், சிறுசேரி, சென்னை. ✆ 99525 73481.

நுரைச் சுவடுகள்-கவிஞர் முல்லை.பாண்டியன்; பக்.128; ரூ.210; பொன்-பூவி பதிப்பகம், திருக்குவளை- 610 204, ✆ 90034 89958.

சிகரம் தொடும் உறவுகள்- சூலூர் ஆனந்தி; பக். 312; ரூ.250; சிவன் பதிப்பகம், கோவை-641 402, ✆ 97151 46495.

மடி நிறைய காதல்-ப.சிவராமன்; பக்.224; ரூ.300; வசந்த பிரசுரம், சென்னை- 600 033, ✆ 044-24742227.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகக் கோப்பை: நியூசிலாந்து 231 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

ஷீ மிஸ் பியூட்டி விழாவில்... தமிழ்ச் செல்வி!

தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் காலமானார்!

பிகாரில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் இத்தனை பேரா?

நாட்டின் பாலின விகிதம்: 1000 ஆண்களுக்கு 917 பெண்கள்!

SCROLL FOR NEXT