நம்புங்கள் உண்மைதான்-பத்மன்; பக்.375; ரூ.450 ; சுவாசம் பதிப்பகம், சென்னை-600 127, ✆ 81480 66645.
கவித் தூரிகை-மருத்துவர் ப.விசாகப்பெருமாள்; பக்.104; ரூ.150; செல்லம் பதிப்பகம், சென்னை- 600 083. ✆ 94440 28356.
கரணப்பட்டு ச.மு.கந்தசாமி பிள்ளை பிரபந்தத்திரட்டு ஓர் ஆய்வு-முனைவர் சண்முக செல்வகணபதி, முனைவர் செ.கற்பகம்; பக்.116; ரூ.150; தஞ்சைப் பெரிய கோயில் வார வழிபாட்டு மன்றம், தஞ்சாவூர்-613 009, ✆ 05242 25840.
பேனா பிடித்த அரும்புகள்-தொகுப்பாசிரியர் பவித்ரா நந்தகுமார்; பக்.170; ரூ.150; மலர்க்கண்ணன் பதிப்பகம், திமிரி, ராணிப்பேட்டை மாவட்டம்-632 512, ✆ 98846 02541.
நாட்டுப்புறப் பாடல்கள் (விளையாட்டு, தொழில்பாடல்கள்)- டாக்டர் சாமி பிச்சைப்பிள்ளை அறவாணன்; பக்.232; ரூ.250; பூம்பொழில் வெளியீடு, சென்னை- 600 020, ✆ 98847 73781.
10 திரைக்கதைகள்-சுப்ரபாரதிமணியன்; பக்.136; ரூ.150; கனவு பதிப்பகம், திருப்பூர்-641 602, ✆ 94861 01003.
நற்குணம்-தமிழ் அமுதம் தி.அய்யாசாமி; பக்.292; தமிழ் அமுதம் (காளிதாசு) அறப்பணி மையம், கோவை-45, ✆ 89030 58575.
யாம நுகர் யட்சி-பிரியா பாஸ்கரன்; பக்.136; ரூ.160; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 078, ✆ 99404 46650.
சொற்கள் மிதக்கும் வானம்-நிவேதிதா சுரேஷ்வரன்; பக்.112; ரூ.140; வேரல் புக்ஸ், சென்னை- 600 093, ✆ 95787 64322.
மனித குலம் எப்போது மீளும்?-இரா.பொன்னாண்டான்; பக்.104; ரூ.100; விஜயா பதிப்பகம், கோவை-641 001, ✆ 90470 87053.
உத்தம திருமணப் பொருத்தம் (பகுதி 2)-முனைவர் வி.இளங்கோவன்; பக்.157; ரூ.150; வெளியீடு-இ.பத்மாவதி, அரியலூர்- 621 713, ✆ 94433 10477.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.