ஊராட்சி செயலர்களுக்கு பயிற்சி
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சி கணக்குகளை கணினி மயமாக்குதல்
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சி கணக்குகளை கணினி மயமாக்குதல் குறித்து ஊராட்சி செயலர்களுக்கு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்
ஜெ. ரோஸ்லின் தலைமை வகித்தார்.
துணை ஆணையர்கள் வெங்கடேசன்,மதியழகன் ஆகியோர் பயிற்சியளித்தனர்.
Advertisement
Advertisement
இப்பயிற்சியில் 42 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.