ஆன்மிகம்

நவராத்திரிக்கு கொலு வைக்க சிறந்த நேரம்

நாளை சனிக்கிழமை நவராத்திரி முதல்நாள் தொடங்குகிறது. இன்று நவராத்திரி கொலு படிகளை அமைத்து, கொலு வைக்கத் தொடங்குவர். இன்று கொலு வைக்க சிறந்த நேரம்

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

நாளை சனிக்கிழமை நவராத்திரி முதல்நாள் தொடங்குகிறது. இன்று நவராத்திரி கொலு படிகளை அமைத்து, கொலு வைக்கத் தொடங்குவர். இன்று கொலு வைக்க சிறந்த நேரம்

வெள்ளி - 04-10-2013

பகல்: மதியம் 1.30 - 3.00

மாலை:6.00 - 7.30

சனி - 05-10-2013:

மதியம் 1.30 - 3.00

மாலை 4.30 - 6.00

இரவு 7.30 - 9.00

கொலு வைக்க சிறந்த நேரம் என்றால் முதலில் ஸ்தாபிதம் செய்ய வேண்டிய நேரம் என்று பொருள். அதாவது ஆவாஹணம் செய்ய சிறந்த நேரம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

சரஸ்வதி பூஜை ஆவாஹணம் செய்ய நல்ல நேரம்:

11.10.2013 வெள்ளிக்கிழமை காலை 9.00 - 10.30

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT