ஸ்ரீவில்லிபுத்தூர் ஊஞ்சல் சேவையில் பெருமாள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி அன்று ஊஞ்சல் உற்ஸவம் நடைபெறும். இந்த உற்ஸவத்தில் ஊஞ்சலில்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி அன்று ஊஞ்சல் உற்ஸவம் நடைபெறும். இந்த உற்ஸவத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார் ஸ்ரீரங்கமன்னார். வெள்ளிக்கிழமைக் கிழமை இரவு திரளான பக்தர்கள் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீரங்கமன்னாரை தரிசித்தனர்.