முகப்பு
ஆன்மிகம்

சைவ சமய பக்த ஜன சபையில் கந்த சஷ்டி பூஜை விழா

சென்னை, தங்கசாலை தெருவில் உள்ள சைவ சமய பக்த ஜன சபையில் கந்த சஷ்டி வேல் பூஜை விழா இன்று தொடங்கியுள்ளது. 

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

சென்னை, தங்கசாலை தெருவில் உள்ள சைவ சமய பக்த ஜன சபையில் கந்த சஷ்டி வேல் பூஜை விழா இன்று தொடங்கியுள்ளது. 

நிகழும் ஸ்ரீஹேவிளம்பி வருடம் ஐப்பசித் திங்கள் 3-ம் நாள் 20.10.17 வெள்ளிக்கிழமை முதல் ஐப்பசித் திங்கள் 8-ம் நாள் 25-10-17 புதன் கிழமை முடிய சமையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியப் பெருமானுக்கு அலங்கார தூப தீப நைவேத்தியாதி சோடசோபஸாரங்களும் பின்னர் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கந்தபுராணம் தொடர் சொற்பொழிவு திருப்புகழ் பாராயணம் நடைபெறும். 

இந்நிகழ்ச்சியை நிகழ்த்துபவர் - திருமுறைச் செல்வர், திருப்புகழ் திலகம் திரு. வே. வேதகிரி அவர்கள். 

முழு கட்டுரையைப் படிக்க →