ஆன்மிகம்

கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

தினமணி

கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

இதையொட்டி, இக்கோயிலில் வியாழக்கிழமை இரவு நடராஜர், சிவகாமிக்கு திருவாதிரை மகா அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை ஆருத்ரா தரிசனக் காட்சியும், பின்னர் இந்திர விமானத்தில் நடராஜப் பெருமான் இரட்டை வீதிவுலாவும் நடைபெற்றன.

இதேபோல, நாகேசுவரர் கோயில், சோமேசுவரர் கோயில், காசி விசுவநாதர் கோயில், அபிமுகேசுவரர் கோயில், கெளதமேஸ்வரர் கோயில், கம்பட்டவிசுவநாதர் கோயில், பாணபுரீஸ்வரர் கோயில், காளகஸ்தீஸ்வரர் கோயில், கோடீசுவரசுவாமி கோயில், ஏகாம்பரேசுவரர் கோயில் ஆகியவற்றிலும் ஆருத்ரா தரிசன சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT