நிகழ்வுகள்

மாசி மக பிரம்மோத்ஸவம்!

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் சந்திரசேகர் உத்ஸவம்

DIN

சென்னை: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் சந்திரசேகர் உத்ஸவம் மார்ச் 3, திருத்தேர் மார்ச் 4, திருக்கல்யாணம்- மார்ச் 6,  தீர்த்தவாரி - மார்ச் 7.

மயிலை விசாலாட்சி அம்பாள் சமேத விருபாட்சீஸ்வரர் கோயிலில் திருத்தேர்- மார்ச் 4,  நடராஜர் உத்ஸவம், மாசிமக தீர்த்தவாரி - மார்ச் 7,  உமா மகேஸ்வரர் தரிசனம் மார்ச் 8.

கும்பகோணம்: மகாமக குளத்தில் பல்வேறு கோயில்களின் உற்ஸவர்கள் பங்கேற்கும் தீர்த்தவாரி மார்ச் 6 பிற்பகல் - 12 மணி; மாசி மக ஆரத்தி - மாலை 6.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம்: அருள்மிகு பூவராக சுவாமி கோயில் சார்பில் கிள்ளையில் கீழ்த்திசைக்கடலில் சமுத்திர தீர்த்தவாரி} மார்ச் 7.

திருவையாறு அருகேயுள்ள கல்யாணபுரம்: அருள்மிகு விசாலாட்சி அம்மாள் சமேத காசி விசுவநாதர் கோயிலில் வெண்ணெய் தாழி மார்ச் 4, திருத்தேர் மார்ச் 5, நடராஜர் புறப்பாடு மார்ச் 6.

திருத்தணி: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மரத்தேர் உலா} மார்ச் 3, பாரிவேட்டை, ஊஞ்சல் சேவை மார்ச் 4,  தீர்த்தவாரி - மார்ச் 6.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி: திருமாற்பேறு அருள்மிகு அஞ்சனாக்ஷி அம்பாள் சமேத ஸ்ரீமணிகண்டீஸ்வரர் கோயிலில் ரத உத்ஸவம்- மார்ச் 3, பிச்சாண்டி கோலம், திருக்கல்யாண உத்ஸவம்} மார்ச் 4,  தீர்த்தவாரி} மார்ச் 6.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவந்த மேனி... ஜன்னத் ஜுபைர்!

மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக்கொள்... அண்ணா வழியில் விஜய்!செய்திகள்: சில வரிகளில் 30.7.25 |Vijay

அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாதது ஏன்? முதல்வர் பதில் சொல்லட்டும்! -இபிஎஸ் | Eps | Mkstalin

கிராண்ட்மாஸ்டர் திவ்யாவுக்கு உற்சாக வரவேற்பு! தாயகம் திரும்பியதும் அவர் சொன்ன விஷயம்!

பண்டையகால இந்தியாவின் மருத்துவம், உளவியல், யோகா!| Ancient India | IndianMedicine | Yoga

SCROLL FOR NEXT