செய்திகள்

திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ. 1.81 கோடி

தினமணி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 1.81 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
 திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசித்த பின்னர், காணிக்கைகளை ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அதன்படி வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் மொத்தம் ரூ. 1.81 கோடி வசூலானது.
 ரூ. 18 லட்சம் நன்கொடை
 தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள சனிக்கிழமை ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 13 லட்சம், கல்விதானம் அறக்கட்டளைக்கு ரூ. 2 லட்சம், கோ சம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ. . 3 லட்சம் என மொத்தம் ரூ. 18 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT