செய்திகள்

விருட்ச விநாயகர் கோயில்: மகா சங்கடஹர சதுர்த்தி விழா

தினமணி

கூழமந்தல் விருட்ச விநாயகர் கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது. 
விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரும் சங்கடஹர சதுர்த்தியானது, மகா சங்கடஹர சதுர்த்தியாக கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வகையில், காஞ்சிபுரத்தை அடுத்த கூழமந்தல் நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, 
27 நட்சத்திர அதிதேவதைகள், ராகு, கேது, சனி பகவான் உள்ளிட்ட கடவுளருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, நட்சத்திர விருட்ச விநாயகருக்கு 8 வகையான நறுமணப் பொருள்களைக்கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு, மலர்களால் விநாயகரை அலங்கரித்து, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் க்ளிக்ஸ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT