முகப்பு
செய்திகள்

மங்களகரமாக தொடங்கிய மார்ச் மாதத்தில் என்னென்ன விசேஷசங்கள்..

பௌர்ணமி, மாசிமகம், ஹோலிப்பண்டிகை என இந்த மார்ச் மாதம் முதல் நாளே மங்களகரமாக தொடங்கியுள்ளது. மேலும், இந்த மாதத்தில் என்னென்ன விஷேசங்கள் நிகழ உள்ளது என்பதைத் தெரிந்துகொள்வோம். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

பௌர்ணமி, மாசிமகம், ஹோலிப்பண்டிகை என இந்த மார்ச் மாதம் முதல் நாளே மங்களகரமாக தொடங்கியுள்ளது. மேலும், இந்த மாதத்தில் என்னென்ன விஷேசங்கள் நிகழ உள்ளது என்பதைத் தெரிந்துகொள்வோம். 

 
01 மார்ச் 2018    மாசி - 17    பௌர்ணமி, மாசிமகம், ஹோலிப்பண்டிகை, கரிநாள்    

02 மார்ச் 2018    மாசி - 18    ஸமுத்ர ஸ்நானம்       

04 மார்ச் 2018    மாசி - 20    திருவள்ளுவர், எறிபத்தர் குருபூஜை       

05 மார்ச் 2018    மாசி - 21    க்ருஷ்ணபக்ஷ சங்கடஹர சதுர்த்தி       

06 மார்ச் 2018    மாசி - 22    வாஸ்து புருஷன் நித்திரை விட்டெழுதல் ( நல்ல நேரம் காலை 10.06 முதல் 10.42 வரை )       

07 மார்ச் 2018    மாசி - 23    க்ருஷ்ணபக்ஷ ஷஷ்டி       

11 மார்ச் 2018    மாசி - 27    காரியர் குருபூஜை       

13 மார்ச் 2018    மாசி - 29    க்ருஷ்ணபக்ஷ ஸர்வ ஏகாதசி       

14 மார்ச் 2018    மாசி - 30    க்ருஷ்ணபக்ஷ மஹாப்ரதோஷம், ச்ரவண விரதம், காரடையார் நோன்பு (இரவு 9.30 - 10.30)       

15 மார்ச் 2018    பங்குனி - 1    மாஸ சிவராத்ரி       

17 மார்ச் 2018    பங்குனி - 3    ஸர்வ அமாவாஸ்யை       

18 மார்ச் 2018    பங்குனி - 4    தெலுங்கு வருஷப்பிறப்பு, யுகாதி, வஸந்த நவராத்ரி ஆரம்பம்       

19 மார்ச் 2018    பங்குனி - 5    சந்திர தரிசனம்       

20 மார்ச் 2018    பங்குனி - 6    சுக்லபக்ஷ சதுர்த்தி, கரிநாள்       

21 மார்ச் 2018    பங்குனி - 7    க்ருத்திகை (இரவு 7.32 முதல்), சதுர்த்தி விரதம்       

22 மார்ச் 2018    பங்குனி - 8    சுக்லபக்ஷ ஷஷ்டி, கிருத்திகை (மாலை 6.24 வரை)       

23 மார்ச் 2018    பங்குனி - 9    ஷஷ்டி விரதம், நேசனார் குருபூஜை       

25 மார்ச் 2018    பங்குனி - 11    ஸ்ரீராம நவமி, கணநாதர் குருபூஜை       

27 மார்ச் 2018    பங்குனி - 13    சுக்லபக்ஷ ஸர்வ ஏகாதசி, முனையடுவர் குருபூஜை       

29 மார்ச் 2018    பங்குனி - 15    சுக்லபக்ஷ மஹாப்பிரதோஷம், மஹாவீர் ஜயந்தி, கரிநாள்       

30 மார்ச் 2018    பங்குனி - 16    பௌர்ணமி, பங்குனி உத்ரம்    

முழு கட்டுரையைப் படிக்க →