செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில்  இன்று பவித்ரோத்ஸவ திருவிழா

DIN

நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலில் இன்று பவித்ரோத்ஸவ திருவிழா நடைபெறுகிறது. 

கோயில் பூஜைகளில் அறியாமல் நிகழும் குறைபாடுகளுக்கு பரிட்சாத்தியமாக ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் பெருஞ்சாந்தி விழாவே பவித்ரோத்ஸவம். இவ்விழா, நெல்லையப்பர் கோயிலில் இன்று விமரிசையாக நடைபெறுகிறது.

இன்று இரவு 8 மணிக்கு அருள்மிகு காந்திமதி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், ஸ்ரீ விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், ஸ்ரீ சுப்பிரமணியர் மரமயில் வாகனத்திலும், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடனும் திருநெல்வேலி நகரத்தின் நான்கு ரதவீதிகளிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்ஃப்ளூயன்ஸா: மத்திய அரசு தீவிர கண்காணிப்பு

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்புக்கு உத்தரவிடக் கூறுவது சரியான அறிவுரையல்ல

கடமையைக் கைகழுவும் அரசு!

முதியவருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

சந்தேஷ்காளி நில அபகரிப்பு வழக்கு: புகாரளித்த கிராமவாசிகளுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு

SCROLL FOR NEXT