செய்திகள்

திருப்பதிக்குப் போவதாக இருந்தால் இப்படித்தான் போகணும்?

தினமணி

திருப்பதிக்கு இணையான சேத்திரம் வேறொன்றும் இல்லை எனலாம். பொதுவாகத் திருப்பதிக்குச் செல்பவர்கள் சென்றவுடன் திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்துவிட்டு, அவரை தரிசித்ததும் உடனே வீடு திரும்புவதும் வழக்கமாக வைத்துள்ளனர். 

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிப்பதற்கென தனிப்பட்ட சில  மரபுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த மரபுகள் என்ன என்பதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தால் ஏழுமலையானின் அருள் நமக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும்.

திருப்பதிக்கு முறையாக எப்படி சென்று பெருமாளைத் தரிசிக்க வேண்டும் என்பதைப் பற்றி முழு விடியோவை பார்த்துத் தெரிந்துகொள்வோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT