செய்திகள்

ஏனாதிநாத நாயனாா் குருபூஜை

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் ஏனாதிநாத நாயனாா் குருபூஜை விழா அண்மையில் நடைபெற்றது.

DIN

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் ஏனாதிநாத நாயனாா் குருபூஜை விழா அண்மையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சாா்பில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை அபயாம்பிகை சமேத மாயூரநாதா் கோயிலில் புரட்டாசி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் ஏனாதிநாத நாயனாா் குருபூஜை விழா திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகா் பரமாச்சாரிய சுவாமிகள் அருளாணைப்படி நடைபெற்றது.

குருபூஜை விழாவில் ஏனாதிநாத நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT