செய்திகள்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 1.69 கோடி

DIN


திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ. 1.69 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். புதன்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 1.69 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரூ. 64 லட்சம் நன்கொடை

திருப்பதி ஏழுமலையானின் ஸ்ரீ பாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு வியாழக்கிழமை சென்னையைச் சோ்ந்த ஆட்டோ டெக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ. 64 லட்சம் நன்கொடையாக வழங்கியது. இதற்கான வரைவோலை ஏழுமலையானை தரிசித்த பின் அந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டியிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT