சுருளிமலை ஸ்ரீஐயப்பசுவாமி ஆலய கணபதிக்கு சங்கடஹரசதுர்த்தி பூஜை
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிமலையில் ஸ்ரீஐயப்பசுவாமி ஆலயம் உள்ளது
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிமலையில் ஸ்ரீஐயப்பசுவாமி ஆலயம் உள்ளது, இங்குள்ள ஸ்ரீகன்னிமூல கணபதிக்கு தைமாத சங்கடஹரசதுர்த்தி சிறப்புபூஜை வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட கன்னிமூலகணபதிக்கு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன, ஆண், பெண் பக்தர்கள் கணபதியை தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கணேஷ் திருமேனி செய்தார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.