முகப்பு
செய்திகள்

கும்பகோணம் சக்கரபாணிசுவாமி கோயிலில் மாசிமக தேரோட்டம்!

மாசிமக பிரமோற்சவத்தை முன்னிட்டு சக்கரபாணிசுவாமி கோயிலில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

Updated On : 2 மார்ச், 2026 at 1:48 PM
மாசிமக தேரோட்டம்
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 1:43 PM

மாசிமக பிரமோற்சவத்தை முன்னிட்டு சக்கரபாணி சுவாமி கோயிலில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஆண்டுதோறும் 12 சைவ திருத்தலங்கள் மற்றும் 5 வைண தலங்களுடன் இணைந்து ஒருசேர மாசிமக பெருவிழா 10 நாள்கள் நடைபெறும். கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

Updated On : 2 மார்ச், 2026 at 1:46 PM

இன்று மாசிமக பிரமோற்சவத்தை முன்னிட்டு சக்கரபாணி ஆலயத்தில் தேரோட்டம் நடைபெற்றது. சக்கரராஜா, விஜயவள்ளி தாயார், சுதர்சன வள்ளி தேரில் எழுந்தருளத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழந்து வந்தனர். தொடர்ந்து இராஜகோபால சுவாமி ஆதிவராகப் பெருமாள் ஆகிய வைணவ தலங்களில் கட்டு தேரோட்டம் நடைபெற்றது.

Advertisement

summary

A chariot procession was held at the Chakrapani Swamy Temple on the occasion of the Masimaka Brahmotsavam. A large number of devotees participated in the procession and lost control of the chariot.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.