ஆராய்ச்சிமணி

சுரங்கப்பாதை அமைக்கப்படுமா?

கவிதா பாரதி

அம்பத்தூர் பகுதியில் சிவானந்தா நகர், வரதராஜபுரம், வெங்கடாபுரம், ராம் நகர், விஜயலட்சுமிபுரம், புதூர், மேனாம்பேடு, கருக்கு, ஞானமூர்த்தி நகர், கள்ளிகுப்பம் ஆகிய இடங்கள் உள்ளன. அம்பத்தூர் ரயில் நிலையம் அருகில் ரயில்வே லெவல் கிராசிங் அடிக்கடி மூடப்படுவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இங்கு சுரங்கப்பாதை அமைக்கவேண்டும்.

அம்பத்தூரில் கணினி முன்பதிவு மையம் அமைக்க வேண்டும். மேலும் விரைவு மின்சார ரயில்கள் நிற்பதற்கு பிளாட்பாரம் கட்ட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ரயில் விபத்து எதிரொலி: 19 ரயில்கள் ரத்து!

சென்னை மக்கள் கவனத்துக்கு.. மழை அறிவிப்பு!

மகாராஜா வசூல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ராமேஸ்வரத்தில் கடலில் மூழ்கி பலியான மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு

உ.பி.யில் சரக்கு ரயிலில் திடீர் தீவிபத்து

SCROLL FOR NEXT