எம்ஐடி மேம்பாலம் தமிழக நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மேம்பாலத்தையொட்டி பாதசாரிகளுக்கான படிகள் எவ்வித பராமரிப்பின்றி மண்மேடாகவும், புதராகவும், கழிவுப் பொருள்கள் கொட்டப்படும் இடமாகவும் காணப்படுகிறது. இதனால் பாதசாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மேம்பால படிக்கட்டுகளை சுத்தம் செய்து பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.