ஆராய்ச்சிமணி

சாலைகள் அகலமாகுமா?

DIN

அம்பத்தூர் தொழிற்பேட்டை சாலை, திருமங்கலம் சாலை, முகப்பேர் சாலை ஆகியவை சந்திக்கும் வாவின் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இந்தப் பகுதியில் கார் ஷோரும், ஐ.டி. நிறுவனங்கள், ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றும் இந்தப் பகுதியில் எந்நேரமும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவோ சாலையை அகலப்படுத்தவோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.வெங்கடாசலம், அம்பத்தூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

SCROLL FOR NEXT